பத்தாம் வகுப்பு
வாழ்வியல் திறன் கேள்விகள் - 4 மதிப்பெண்
அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கான பணித்தாள்கள் தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்படுகின்றன. அந்த வகையில், வாழ்வியல் திறன்களை உள்ளடக்கிய 4 மதிப்பெண் வினாக்களுக்கான பயிற்சித்தாள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மெல்ல மலரும் மாணவர்களுக்கு இவ்வினாக்களில் பயிற்சி அளிப்பது மிக எளிது என்பதால், இதனை அவர்களுக்கும் பயன் படுத்தி 4 மதிப்பெண்களை உறுதி செய்ய இயலும். எனவே ஆசிரியர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள பணித்தாளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி, வணக்கம்!
பத்தாம் வகுப்பு
வாழ்வியல் திறன் கேள்விகள்- 4 மதிப்பெண்கள்
Tags:
WORKSHEET