அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம். அரசு வழங்கியுள்ள ஏழாம் வகுப்புப் புத்தாக்கப் பயிற்சிக்கான புத்தகத்தில் உள்ள மாணவர் செயல்பாட்டுக்கான பணித்தாள்கள் ஒவ்வொரு திறனுக்கும் தனித்தனியே வழங்கப்பட்டால், பயிற்சி அளிப்பது எளிதாக இருக்கும் என்று கருதி இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பணித்தாள்- 2 மற்றும் அதற்கான விடைத்தாளும் கீழே உள்ள இணைப்பில் தரப்பட்டுள்ளன. இப்பணித்தாள்களைப் படியெடுத்து, மாணவர்களுக்கான பயிற்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆசிரியர்- களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி, வணக்கம்!
புத்தாக்கப் பயிற்சி
சொற்களை உருவாக்குதல்
மதிப்பீடு - 2
மதிப்பீடு 2 -விடைக்குறிப்பு
Tags:
WORKSHEET