7TH - REFRESH COURSE - WORK SHEET -1

 

        அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம். அரசு வழங்கியுள்ள ஏழாம் வகுப்புப் புத்தாக்கப் பயிற்சிக்கான புத்தகத்தில் உள்ள மாணவர் செயல்பாட்டுக்கான பணித்தாள்கள் ஒவ்வொரு திறனுக்கும் தனித்தனியே வழங்கப்பட்டால், பயிற்சி அளிப்பது எளிதாக இருக்கும் என்று கருதி இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணித்தாள்களைப் படியெடுத்து, மாணவர்களுக்- கான பயிற்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆசிரியர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி, வணக்கம்!
                                        
 புத்தாக்கப் பயிற்சி

எழுத்துகளை அறிதல்

மதிப்பீடு - 1

For download PDF click here.......

Post a Comment

Previous Post Next Post