மாதிரி தேசிய அளவிலான அடைவுத் தேர்வு - பத்தாம் வகுப்பு - தமிழ்
மாதிரி தேசிய அளவிலான அடைவுத் தேர்வு - பத்தாம் வகுப்பு - தமிழ்
மாதிரி தேசிய அடைவுத் தேர்வு - பகுதி 1 பத்தாம் வகுப்பு தமிழ் இயல் -1
மாணவர்கள் வினாக்களை ஒருமுறைக்கு இரு முறை வாசித்து நன்கு சிந்தித்து பிறகு கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் எந்த விடை அந்த வினாவிற்கு மிகச்சரியாக பொருந்துகிறதோ அந்த விடையைத் தேர்வு செய்யலாம். மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு இயல் 1 பகுதியிலிருந்து இங்கு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. சிந்தித்து விடையளிக்கவும். நன்றி,வணக்கம்
மகபுகுவஞ்சி என்ற நூலின் ஆசிரியர் -------------------------- என்னும் சிறப்புப் பெயர் உடையவர்.
அ) புரட்சிக்கவி
ஆ) கவியரசு
இ) சந்தக்கவி
ஈ) பாவலரேறு
இயல், இசை, நாடகம் என்பது ---------------------------- ஆகும்.
How did you use madam
ReplyDelete