10 TH STD - ONE MARKS - PADAM PAARTHU EZHUTHUGA

 

பத்தாம் வகுப்பு

படம் பார்த்து எழுதுக


        பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலில் எளிய வினாக்களில் பயிற்சி அளிப்பதையே ஆசிரியர்கள் விரும்புவர். எளிய வினாக்களில் பயிற்சி அளிப்பது மாணவர்களிடையே தன்னம்பிக்கையையும், மகிழ்வையும் தூண்டும். எனவே அத்தகைய வினாக்களில் பயிற்சி அளிப்பதற்கு முக்கியத்துவம் அளித்து பயிற்சித்தாள்கள் பதிவிடப்படும். படத்தைப் பார்த்து எழுதுக என்ற வினா எளிமையானது. ஒன்பது இயல்களிலும் உள்ள படம் பார்த்து நயம்பட எழுதுக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதை வைத்துப் பயிற்சி அளிக்கலாம். மாணவர்களுக்கான பயிற்சித்தாள் பின்னர் வழங்கப்படும் 

For download click here


Post a Comment

Previous Post Next Post