பத்தாம் வகுப்பு
குறுவினாக்கள்
(அனைத்து இயல்களும்)
அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கான பணித்தாள்கள் தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்படுகின்றன. அந்த வகையில், குறைக்கப்பட்ட பாடப்பகுதிகளுக்குரிய குறுவினாக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மெல்ல மலரும் மாணவர்களும் எளிதில் குறுவினாக்களைப் படிக்க வேண்டும் என்ற நோக்கில் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளன. மீத்திறன் மாணவர்களுக்குத் தேவைப்படும் அளவுக்கு விரிவாக்கிக் கொள்ளலாம். எனவே ஆசிரியர்கள் கீழ்க்கண்ட இணைப்பிலிருந்து குறுவினா பகுதிக்கான பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் செய்து, மாணவர்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி, வணக்கம்!
பத்தாம் வகுப்பு
குறுவினாக்கள்
Tags:
STUDY MATERIAL
33
ReplyDelete