10TH- சிறுவினா - இயல் 1-3 PDF DOWNLOAD

பத்தாம் வகுப்பு

சிறுவினாக்கள்

இயல் 1 -3



பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக இதுவரை பல்வேறு பகுதிகளாகப் பயிற்சித்தாள்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன. மேலும் அலகுத் தேர்வுகள் நடத்தப்பட்டால் மாணவர்கள் பாடங்களைக் கற்பது எளிதாகவும் இருக்கும், பாடப்பகுதிகளைச் சிறுசிறு பகுதிகளாகப் பிரித்துப் பயிற்சி அளிக்க வசதியாகவும் இருக்கும். இதைக் கருத்திற்கொண்டு மொழிப்பயிற்சிப் பகுதிக்கான வினாத்தாள்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன. தற்போது ஜனவரி 19 முதல் திருப்புதல் தேர்வு- 1 நடைபெற இருக்கிறது. இதேர்வுக்கு மாணவர்களை ஆயத்தம் செய்வது மிகுந்த அவசியமாகிறது. இம்முறை மாணவர்களின் விடைத்தாள்கள் பிற பள்ளிகளில் அளிக்கப்பட்டு, திருத்தப்பட இருக்கின்றன. இதனால் இத்தேர்வு ஒரு சிறிய அளவிலான பொதுத்தேர்வாகவே பார்க்கப்பட வேண்டும். கொரோனா காரணமாக ஒருவேளை பள்ளிகள் மூடப்படக் கூடிய சூழலும் பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டிய சூழலும் ஏற்படுமானால் இத்தேர்வு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படக் கூடிய வாய்ப்பு அதிகம். எனவே மாணவர்கள் இத்தேர்வை மிகுந்த கவனமுடன் எழுத வேண்டும். எனவே இதைக் கருத்திற்கொண்டு முதல் மூன்று இயல்களுக்கான சிறுவினாக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. விடைகளுடன் கூடிய வினாத்தாளும், விடையில்லாத பயிற்சித்தாளும் தனித்தனியே கொடுக்கப்பட்டுள்ளன. இதனை ஆசிரியர்களும் மானவர்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மிகுந்த பணிச்சுமைகளுக்கிடையே தயாரிக்கப் பட்டுள்ளதால் பதிவிறக்கம் செய்த வினாத்தாளை நண்பர்களுக்கு அனுப்பாமல் இந்த இணைப்பை  ( LINK ) அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

                                                        ÁWédh¡fŸ

        1.       jäH‹idia thœ¤Jtj‰fhd fhuz§fshf¥ ghtynuW R£Ltd ahit?

    ·       m‹id bkhêna!                            v£L¤bjhifna!

    ·       mHfhd brHªjänH !                      g¤J¥gh£nl!                                                

    ·       eW§fåna!                                      gÂbd©Ñœ¡fz¡nf!

    ·       k©Qyf¥ nguunr!                         Áy¥gÂfhunk!

    ·       gh©oa‹ kfns!                             kânkfiyna                

    ·       ÂU¡Fwë‹ bgUikna!                c‹id thœ¤J»nwh«.

        2. òëa§f‹W MHkhf el¥g£LŸsJ. xJnghy Ïs«g æ®tif IªÂid vGJf.

            ·       nt¥g§f‹W e£nl‹.

·       kh§f‹W e£nl‹.

·       bj‹d«ÃŸis e£nl‹.

·       beš eh‰W e£nl‹.

·       thiH¡FU¤J e£nl‹.

        3. m¿ªjJ m¿ahjJ òçªjJ òçahjJ bjçªjJ bjçahjJ  Ï¡T‰¿š cŸs                         

            éidK‰Wfis¤ bjhê‰bga®fshf kh‰Wf.

            ·       m¿jš                        m¿ahik      

            ·       òçjš                          òçahik

·       bjçjš                       bjçahik.

         4. nrhiy¡fh‰W« ä‹éÁ‰¡ fh‰W« ngÁ¡bfhŸtJnghš X® ciuahliy mik¡f.

            ·       nrhiy¡fh‰W : ä‹éÁ¿¡ fh‰nw eykh?

            ·       ä‹éÁ¿¡fh‰W : v§nf? xnu Ïl¤Âš R‰¿¡ bfh©oU¡»nw‹.

            ·       nrhiy¡fh‰W : V‹ Ï›tsÎ tU¤j«?

            ·       ä‹éÁ¿¡fh‰W : c‹id¥nghš nrhiyæš R‰w Koaéšiyna!

            ·       nrhiy¡fh‰W : guthæšiy. v‹ eWkiz¤ij cd¡F« jU»nw‹.

            ·       ä‹éÁ¿¡fh‰W : e‹¿! v›tsÎ mUik!

            5. njh£l¤Âš kšèif¥ó g¿¤j ó§bfho,  tU«têæš MLkhLfS¡F¤ j©Ù®¤             

                bjh£oæš FoÚ® ãu¥ÃdhŸ. Å£oDŸ tªjtŸ Rt®¡fofhu¤Âš kâ gh®¤jhŸ.-             

                Ï¥g¤Âæš cŸs bjhif¢ brh‰fë‹ tiffis¡ F¿¥Ã£L éç¤J vGJf.

·       kšèif¥ó                 - kšèif M»a  ó             - ÏUbgabuh£L¥                  

                                                                                        g©ò¤bjhif.

·       ó§bfho                     - ó§bfho ngh‹wtŸ         - m‹bkhê¤bjhif.

·       ML khLfŸ               - ML« khLfS«                - c«ik¤bjhif

·       j©Ù®¤bjh£o        - j©Ùiu cila bjh£o - Ïu©lh« nt‰Wik cUò«                                                                                        gaD« cl‹ bjh¡f¤bjhif

        6. Ï‹brhš , vGf®, Ñçgh«ò , ó§FHš tªjhŸ , kiythœth® , K¤J¥gš .-  bjhif¢             

            brh‰fë‹ tiffis¡ F¿¥Ã£L¤ bjhlçš mik¡f vGJf.

            ·       Ï‹brhš       - g©ò¤bjhif                   - Ïåikahd brh‰fis¥ ngr nt©L«.

            ·       vGf®          - éid¤bjhif                  - vGf® fh©.

            ·       Ñçgh«ò          - c«ik¤bjhif                 - ÑçÍ« gh«ò« r©ilæ£ld.

            ·       ó§FHš tªjhŸ- m‹bkhê¤bjhif      ó¥ ngh‹w FHš cila bg© tªjhŸ

            ·       kiythœth® - VHh« nt‰Wik¤bjhif - Kåt® kiy¡f© thœth®.

            ·       K¤J¥gš       - ctik¤bjhif                - K¤J¥ ngh‹w gš mHF.

            


TO DOWNLOAD CLICK HERE

     

 


Post a Comment

Previous Post Next Post